மலேரியா

Article on other languages:

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire

மலேரியா, கொசுக்களால் (நுளம்புகள்) பரவும் ஒரு நோயாகும். ஆண்டு தோறும் 350 முதல் 500 மில்லியன் மக்கள் மலேரியாத் தொற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களில் ஏறத்தாழ 1.3 - 3 மில்லியன் மக்கள் வரையில் இறக்கிறார்கள். இது ஒவ்வொரு முப்பது வினாடிகளுக்கு ஓர் இறப்பாகும். அனோபிலிஸ் வகைப் பெண் கொசுக்களாலேயே மலேரியா பரப்படுகின்றது.


வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.