|
Article on other languages:
|
மரபணு என்பது ஒரு புரதத்தை (அல்லது அதன் ஒரு பகுதியையாவது) உருவாக்க உதவும் மரபுக் குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் (DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்குக் மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.
|
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.