|
Article on other languages:
|
பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம் என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் காய் என வழங்கப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரை கொண்டவை. இது பழத்தை உண்ண விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது. பழங்கள் பட்டியல்
வகைகள்பழங்கள் மூன்று வகைப்படுகின்றன. அவையாவன:
தமிழ்ச்சூழலில் பழங்கள்
|
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.