|
Article on other languages:
|
ஏக்கர், பரப்பளவை அளக்க உதவும் ஆங்கில அலகு ஆகும். பெரும்பாலும் நில பரப்பளவை குறிக்க இந்த அலகு பயன்படுகிறது.
ஐ.இ வரையறைஏக்கர் குறித்த ஐக்கிய இராச்சிய வரையறை The Units of Measurement Regulations 1995ல் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ² ஆகும். இது, அதே மூலத்தில் உள்ள அடிக்கான வரையறையின் படி, 43 560 சதுர அடிகளுக்கு சமமாகும். ஐ.அ வரையறைஏக்கர் குறித்த ஐக்கிய அமெரிக்க வரையறை NIST Handbook 44ல் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 43 560 சதுர அடிகளுக்கு சமமாகும். எனினும் ஐக்கிய அமெரிக்கா அடிக்கு இரண்டு வரையறைகளை கொண்டுள்ளதால் (அனைத்துலக அடி மற்றும் survey அடி) ஏக்கருக்கும் இரண்டு வரையறைகள் உள்ளன:
தொடர்புடைய நீள அளவுகள்ஏக்கரின் நீளமும் அகலமும் இரண்டு காலாவதியான ஆனால் தொடர்புடைய அளவுகள் ஆகும். அவை,
அலகு மாற்றம்ஒரு அனைத்துலக ஏக்கர் என்பது பின்வருவனவற்றுக்கு துல்லியமாக சமமாகும்:
ஒரு சதுர மைல் 640 ஏக்கர்களாகும். A square parcel of land ¼ mile wide is 40 acres. A square parcel of land ½ mile on a side is 160 acres, the usual land tract under the Homestead Act in the ஐக்கிய அமெரிக்கா. This results in common field lengths of ½ mile, with every rod in width equal to one acre. இவற்றையும் பார்க்கவும்வெளி இணைப்புகள் |
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.