|
Article on other languages:
|
ஓர் ஆண்டு காலத்துக்குள் முளைத்து, வளர்ந்து, பூ பூத்து விதை உண்டாக்கி பின் மடியும் தாவரங்கள், ஆண்டுத் தாவரங்கள் என அழைக்கப்படும். (எடுத்துக்காட்டுகள்-நெல், வாழை, பருத்தி) இவற்றையும் பார்க்கவும் |
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.